சோற்றுக்கற்றாழை பயன்கள் – Aloe vera Benefits In Tamil 

சோற்றுக்கற்றாழை பயன்கள் - Aloe vera Benefits In Tamil 
சோற்றுக்கற்றாழை பயன்கள் - Aloe vera Benefits In Tamil 

Table of Contents

கற்றாழை ஜெல் பயன்கள் – sotru katralai benefits in Tamil

சோற்றுக்கற்றாழை ஜூஸ் பயன்கள்

கற்றாழை அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்துமா 

நிச்சயமாக கற்றாழை அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஏனென்றால் ஜீரண மண்டலத்தை பலப்படுத்துகிறது.

நாம் தினமும் சோற்றுக்கற்றாழை ஜூஸ் பருகுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம் பொதுவாகவே நாம் கற்றாழையை உடம்பில் எடுத்துக் கொள்ளும் பொழுதும் அதை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளும் பொழுதும் நமது ஜீரண மண்டல வலுப்பெறுகிறது

இவ்வாறாக நம் ஜீரண மண்டலம் வலுப்பெறுவதன் காரணமாக நம் உடலில் ஏற்படக்கூடிய அஜீரக் கோளாறுகள் உணவு செரிமானம் போன்றவை சீராக அமைகிறது மேலும் மலச்சிக்கல் போன்றவற்றை உடனடியாக குறைக்கும்

சோற்றுக்கற்றாழை எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்

அதாவது பொதுவாகவே சோற்றுக்கற்றாழை மனித உடலில் உள்ள மூட்டுக்களை வலுப்படுத்துகிறது நமது மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கம் போன்றவைகளை கட்டுப்படுத்துவதால் இது ஒரு சிறந்த காரணியாக அமைகிறது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு.

சோற்றுக்கற்றாழை உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்

சோற்றுக்கற்றாழை உடல் வெப்ப ம் அடைந்து இருந்தால் உடலை குளிர்ச்சி அடைய வைக்கிறது மேலும் கோடை காலங்களில் நாம் உடல் வெப்பமாக இருக்கும் பொழுது சோற்றுக்கற்றாழை ஜூஸ் பருகினால் உடல் குழுமியடையும் உடலுக்கு தெம்பாகவும் சத்தும் கூடும்.

சோற்றுக்கற்றாழை மலச்சிக்கலை நீக்கும்

சோற்றுக்கற்றாழையில் மலச்சிக்கலை போக்கும் சக்தியை உள்ளது சிலர் அதிகாலை நேரங்களில் மலம் கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் ஆனால் அவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் இதற்கு அனைத்திற்கும் காரணம் நமது ஜீரண மண்டலம் சரியான முறையில் செயல்படுத்ததன் காரணமாகவே இன் மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவே நீங்கள் மலம் தினசரி கழித்தால் தான் உங்கள் உடலில் எவ்வித பிரச்சனையும் இன்றி நலமாக இருக்க முடியும்.

எனவே சோற்றுக்கற்றாழையை நீங்கள் தோல் அதன் தோளினை செய்து அதன் உள்ளே இருக்கும் பகுதியை நீங்கள் ஜூஸாகவோ அல்லது அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு குடல் புண் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நல்ல தீர்வுகள் கிடைக்கும் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.

சோற்றுக்கற்றாழை பல் பிரச்சினைகளை நீக்கும்

சோற்றுக்கற்றாழை முதல் வாயில் ஏற்படும் கிருமிகளை கொள்ள உதவுகிறது மேலும் பல்கலை ரத்தக் கசிவு மற்றும் பல் சிதைவு போன்றவற்றை போக்குகிறது

கற்றாழை பயன்கள் முகம்

சோற்றுக்கற்றாழை கருவளையம் நீக்கும்

சோற்றுக்கற்றாழை நம் கண்களில் ஏற்படும் கருவளையம் போக்கும் சக்தி வாய்ந்தது அதாவது இரவில் தூங்குவதற்கு நேரம் ஆகி உறங்குபவர்களுக்கும் மற்றும் கணினி செல்போன் பயன்படுத்துவதாலும் இம்மாதிரியான கருவளையங்கள் கண்களில் ஏற்படுகிறது இவை போக்க  தினசரி தூங்குவதற்கு முன்பாக கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள பகுதியை எடுத்து கண்களை சுற்றி தடவி வைத்து உறங்கி காலையிலிருந்து  எழுந்திருத்து கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் சிறிது நாட்களிலேயே மறையும்.

சோற்றுக்கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நீங்கள் நினைப்பது சரிதான் கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகவே அமைகிறது மேலும் nitric oxide, cytokinin அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது எனவே  அனைவரும் சரியான அளவில் கற்றாழை எடுத்துக் கொண்டால் உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்

சோற்றுக்கற்றாழை முதுமை தோற்றத்தை தடுக்கும்

சோற்றுக்கற்றாழை  முதுமை அடைவதை தடுக்கிறது. சோற்றுக்கற்றாழை முகம் மற்றும் கைகள் கால்கள் உடலில் உள்ள தோள்கள் செல்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதால் உடல் உள்ள புதிதாக வளர்கிறது மேலும் பளபளப்பாக தோற்றமளிக்கிறது.

உங்களுடைய முகம் மற்றும் சருமம் பளபளப்பாக இளமையாக தோன்ற கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும் அதனால தோலை நீக்கிவிட்டு அதில் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு பாலை எடுத்து அதை கலந்து அந்த கலவையை நீங்கள் இருபது நிமிடம் காய வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெற்று இளமையாக தோற்றம் அளிக்கும்.

முகம் பளபளப்பாகும்.

சோற்றுக்கற்றாழை முகப்பருக்கள் மறைய உதவும்

இன்றைய காலத்தில் முகப்பரு பிரச்சனை அனைவருக்குமே தலைவலியாகவே அமைகிறது அதை போக்க ஆங்கில மருந்துகள் மற்றும் கடையில் விற்கக்கூடிய மருந்துகளை வாங்கி நாம் பயன்படுத்துகிறோம் அது அனைத்துமே பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைகிறது இயற்கையாகவே நமக்கு கிடைத்துள்ள இந்த சோற்றுக்கற்றாழையின் நடுவில் உள்ள பகுதியை எடுத்து நமது முகப்பருவை ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வந்தால் அந்த முகப்பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.

சோற்றுக்கற்றாழை சரும மாற்றத்தை குறைக்கும்

நமது முகத்தில் ஏற்படக்கூடிய கருமை நிறம் மாற்றம் மற்றும் கரும்புள்ளிகளை சோற்றுக்கற்றாழை நீக்கும் நீங்கள் உங்கள் முகத்தில் கருமையாக காணப்படும் இடங்களில் நீங்கள் சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை பயன்படுத்தி அந்த கருமைகளை நீக்கலாம்

நீங்கள் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறம் மாற சோற்றுக்கற்றாழையின் நடுவில் உள்ள பகுதியை எடுத்து முகத்தில் தடவி அதை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும் வாரத்திற்கு மூன்று முறை இம்மாதிரியான செய்துவர உடல் பளபளப்பாக மாறும்.

சோற்றுக்கற்றாழை பூச்சி கடிக்கு மருந்தாக அமைகிறது

சோற்றுக்கற்றாழை பூச்சிக்கடிகளுக்கு ஒரு நல்ல மருந்தாகவே அமைகிறது மேலும் அந்தப் பூச்சி கடியினால் ஏற்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் சிவப்பு வண்ணம் போன்றவை போக்க சோற்றுக்கற்றாழை நமக்கு பயன்படுகிறது

பூச்சி கடி ஏற்பட்ட இடத்தில் சோற்றுக்கற்றாழை நாம் பயன்படுத்தினால் விரைவாக அரிப்பு போன்ற பிரச்சனைகள் உடனடியாக குறையும்

உடம்பில் எந்த பகுதியில் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் அந்த பகுதியில் அந்த இடத்தில் சோற்றுக்கற்ற ஆலயத்தை தேய்த்தால் உடனடியாக அந்த அரிப்பு குறைந்து அலர்ஜி நீங்கும்.

சோற்றுக்கற்றாழை பாத வெடிப்புகளை நீக்கும்

நாம் அனைவருக்கும் பாதங்களில் வெடிப்பு போன்ற மாதிரியான சில பிரச்சினைகள் ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு நம்ம நாம் சோற்றுக்கற்றாழை எடுத்து அதில் தடவி வந்தால் பாத வெடிப்புகள் காயங்கள் குணமாகும்.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள் முடி வளர

சோற்றுக்கற்றாழை தலை முடி வளர மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்

சுற்றுக் கற்றாழை தலைமுடி பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது சோற்றுக்கற்ற நிலையில் உள்ள ஒரு அந்த ஜெல்லை எடுத்து உங்கள் தலையில் தேய்த்து வந்தால் பேன் பொடுகு போன்ற தலை முடி பிரச்சனைகளை தீர்வு கிடைக்கும் மேலும் தலைமுடி நன்றாக வளர உதவுகிறது.

மேலும் தலைமுடியில் அதிக அளவு உதிர்வதை கட்டுப்படுத்தும் காரணி ஆகும் அமைகிறது தலைமுடியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக ஒரு பாதுகாப்பு வளையமாக இந்த கற்றாழையின் சாறு பயன்படுகிறது இதை மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் தலைமுறை பிரச்சினைகள் அனைத்தும் தீர்வு அடையும் தலைக்குளிமை அடையும்.

Read Also

குதிரைவாலி அரிசி பயன்கள் - Kuthiraival raice benefits in tamil

கத்தரிக்காய் பயன்கள் - kathirikai benefits in tamil

வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

Spread the love

Leave a Comment